புயல் நிவாரணத்துக்கு ரூ.5,000 கோடி தேவை: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
மிக்ஜம் புயலால் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீா்செய்ய மத்திய அரசிடம் இருந்து ரூ.5,000 கோடி கோரப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.









