ஆயுத பூஜை: சென்னையில் வெளியூர் பேருந்துகள் நிற்கும் இடங்கள்; செல்லும் வழித்தடங்கள்
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் சென்னையில் 3 இடங்களில் தற்காலிக சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.











