அவசர சிகிச்சை வசதியின்றி அவதிப்படும் புழல் சிறைக் கைதிகள்
சென்னை, ஆக. 16: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், அவசர சிகிச்சை கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். சென்னை அருகே உள்ள புழலில் அமைக்கப்பட்டுள்ள மத்திய சிறையில் சுமார் 7 ஆயிரம் கைதிகள் அடை










