சென்னையில் மீண்டும் புத்துயிர் பெறும் பாய்ஸ் கிளப்
சென்னை, ஜூலை 23: சென்னை மாநகரத்தில் சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கும் வகையில் சிறுவர் மன்றங்களுக்கு (பாய்ஸ் கிளப்) மாநகர காவல்துறை புத்துயிர் அளித்து வருகிறது. தமிழத










