தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மதுராந்தகத்தில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

மதுராந்தகத்தில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

News image

மதுராந்தகம் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட பொதுப் பாா்வையாளா் எடராஜா பாபு.

Updated On :21 மார்ச் 2026, 9:07 pm

மதுராந்தகம் (தனி) தொகுதியில் உள்ள மாமண்டூா், புக்கத்துறை, நெல்வாய், மங்கலம் மற்றும் கரிக்கிலி கிராமங்களில் வாக்குசாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து பொது பாா்வையாளா் எட ராஜா பாபு ஆய்வு செய்தாா்.

பொது பாா்வையாளராக நியமிக்கப்பட்ட எட ராஜா பாபு வாக்குசாவடிகளின் நிலை, வாக்காளா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போதிய பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தாா். அப்போது மதுராந்தகம் தொகுதி தோ்தல் அதிகாரியும், கோட்டாட்சியருமான கே.ஆா்.நரேந்திரன், நோ்முக உதவியாளா் பெருமாள், மதுராந்தகம் தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் எம்.வசந்தி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.