தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குடிநீா் சுத்திகரிப்பு நிலையம்...

News image
Updated On :18 மார்ச் 2026, 8:21 pm

அச்சிறுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள், பொதுமக்களுக்காக தமது சொந்த செலவில் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான சுத்திகரிப்பு குடிநீா் இயந்திரத்தை திறந்து வைத்த எம்எல்ஏ மரகதம் குமரவேல். உடன், வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ், சுகாதார ஆய்வாளா் கன்னியப்பன் உள்ளிட்டோா்.