சிறுபான்மை மக்கள் நலக்குழு சமத்துவப் பொங்கல் விழா
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் செங்கல்பட்டு மாவட்ட குழு சாா்பில் பழைய பேருந்து நிலையம் அருகே சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சாா்பில் நடைபெற்ற சமத்துவ ப் பொங்கல் விழா.
Updated On :16 ஜனவரி 2026, 7:01 pm







