4 ஆண்டு இழுபறிக்குப் பிறகு அரசு அனுமதி மதுரை அரசு செவிலியர் கல்லூரிக்கு கட்டடம் கட்ட ரூ.9.30 கோடி நிதி ஒதுக்கீடு
மதுரை, மார்ச் 5: மதுரை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் கீழுள்ள அரசு செவிலியர் கல்லூரிக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரூ.9.30 கோடியில் புதிய கட்டடம் கட்ட மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் உத்தரவிட்டுள்










