திருத் தணி, மே 22: பி.டி.புதூர் கிரா மம் அருகே கூட்டு குடி நீர் திட்ட குழாய் கள் உடைந்து அரு கில் உள்ள குளம் குடி நீ ரால் நிரம்பி வரு வ தாக பொது மக் கள் புகார் தெரி விக் கி றார் கள்.
÷தி ருத் தணி நக ராட் சி யில் மொத் தம் உள்ள 21 வார் டு க ளில் ஒரு லட் சத் துக் கும் மேற் பட் டோர் வசித்து வரு கின் ற னர்.
÷கம் பர் தெரு, காந்தி தெரு, பழைய பஜார் தெரு, ஜோதி சுவாமி தெரு, பெரி யார் நகர், இந் திரா நகர் உள் பட நக ரின் அனைத்து பகு திக் கும் நக ராட்சி மூலம் குடி நீர் விநி யோ கம் செய் யப் பட்டு வரு கி றது.
÷தி ருத் தணி நிலவி வந்த தீராத குடி நீர் பிரச் னைக்கு முற் றுப் புள்ளி வைக்க கடந்த 2001-06-ம் ஆண் டில் ரூ.5 கோடியே 83 லட் சம் செல வில் கூட்டு குடி நீர் திட் டம் கொண் டு வ ரப் பட் டது.
÷அ தன் படி திருப் பாற் க டல்- அரக் கோ ணம் கூட்டு குடி நீர் திட் டத் தின் மூலம் திருத் த ணிக்கு தேவை யான அளவு தண் ணீர் கூட் டு கு டி நீர் திட்ட குழாய் கள் மூலம் கொண்டு வரப் பட்டு, மேல் நி லைத் தொட் டி க ளில் ஏற் றப் பட்டு வார்டு, வார் டாக சுழற்சி முறை யில் விநி யோ கிக் கப் பட்டு வரு கி றது. இந்த திட் டம் குடி நீர் வடி கால் வாரி யத் தால் நிறை வேற் றப் பட் டது.
÷இந் நி லை யில், திருத் தணி அருகே உள்ள பி.டி.புதூர் கிராம நெடுஞ் சா லை யில் உள்ள குடி நீர் குழா யில் உடைப்பு ஏற் பட்டு, சாலை யில் தண் ணீர் வீணாக செல் கி றது.
÷இந்த வழி யாக பஸ், லாரி, வேன் போன்ற கன ரக வாக னங் கள் செல் வ தால் தார்ச் சாலை பழு த டைந்து, அந்த இடம் இப் போது குட்டை போல் காட்சி அளிக் கி றது. அதோடு, இந் தப் பள் ளத் தில் தேங் கும் தண் ணீர் மீண் டும் குடி நீர் குழா யில் கலப் ப தால் சுகா தார சீர் கேடு ஏற் ப டும் அபா யம் உரு வா கி யுள் ளது.
÷ஒரு வார மாக உடைந்து கிடக் கும் குடி நீர் குழாய் குறித்து எந்த அதி கா ரி க ளும் கவ னத் தில் கொள் ள வில்லை. இத னால் இங் கி ருந்து வீணா கும் குடி நீ ரால் அரு கில் உள்ள குளம் நிரம்பி வரு கி றது.
÷அ தி கா ரி க ளின் இந்த அலட் சிய போக் கி னால் குடி நீ ருக் காக மக் கள் ஏங் கித் தவிக் கும் கோடை காலத் தில் குடி நீ ரால் குளம் நிரம் பும் அவ லத் தைப் போக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
÷எ னவே இது கு றித்து நக ராட்சி நிர் வா கம் அல் லது குடி நீர் வடி கால் வாரி யம் உடனே நட வ டிக்கை எடுத்து குடி நீர் குழாயை சீர் செய்ய வேண் டும் என வும் கோரிக்கை விடுத் துள் ள னர்.
÷இ து கு றித்து பி.டி.புதூர் கிரா மத்தை சேர்ந்த வெங் க டே சன் கூறு கை யில், குடி நீர் குழாய் க ளில் உடைப்பு ஏற் ப டு வது தவிர்க்க முடி யா த து தான். இருப் பி னும் ஏற் பட்ட உடைப்பை பல நாள் க ளாக கண் டும் காணா மல் இருப் பது சரி யல்ல.
÷கு டி நீர் கிடைக் கா மல் தவிக் கும் சூழ லில் இவ் வாறு வீணா கப் போவதை அதி கா ரி கள் கண்டு கொள் ளா மல் இருப் பது அனைத்து தரப் பி லும் கடும் அதி ருப் தியை ஏற் ப டுத் தி யுள் ளது. எனவே இது கு றித்து உட னடி நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் றார். ÷
இ து கு றித்து நக ராட்சி செயல் அலு வ லர் செண் ப க ராஜ் கூறுகையில், ""குடிநீர் குழாயில் தண் ணீர் வெளி யே றி னால் அதை குடி நீர் வடி கால் வாரிய அதி கா ரி கள் தான் பார்த்து சரி செய்ய வேண் டும் இல் லை யெ னில் பணி ஒப் பந் தா ரர் சரி செய்ய வேண் டும். நக ராட்சி நிர் வா கத் தி டம் பணி களை குடி நீர் வடி கால் வாரி யம் இன் னும் ஒப் ப டைக் காத நிலை யில் நாங் கள் எந்த ஒரு நட வ டிக் கையை எடுக்க முடி யாது'' என் றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!

பிரதமர் மோடியின் இரட்டைத் தோல்வி! எரிவாயு உற்பத்தி சரிவு, உரங்கள் தட்டுப்பாடு: கார்கே
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


