பெங்களூரில் 23 ஆயிரம் மரங்களை நட்டு பராமரித்துவரும் தன்னார்வ அமைப்பு
பெங்களூர், நவ. 23: ஆயிரம் மரங்களை நட்டு பராமரித்து வருகிறது பெங்களூரைச் சேர்ந்த சமுகசேவை அமைப்பு. கடந்த 15 ஆண்டுகளாக, பெங்களூரில் உள் கட்டமைப்பு வளர்ச்சி வேகமாக நடந்து வருகிறது. சாலை அகலப்படுத்துதல்,









