தாய்லாந்தின் ஃபுக்கெட் விமான நிலையத்தில் ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் ஃபுகெட் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது, ஓடுதளத்தில் ஹைதராபாத் விமானம் மோதியது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் லேண்டிங் கியர், முன்சக்கரம் சேதமடைந்தது.
கோளாறு ஏற்பட்டதால், செயலிழந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை அகற்றுவதற்காக புக்கெட் விமான நிலைய ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
விமானத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அறிக்கையில் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின் மிகவும் பரபரப்பான நுழைவாயில்களில் ஒன்றான விமான நிலையத்தின் ஓடுதளம் மீண்டும் மாலை 6 மணிக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Thailand's Phuket airport said on Wednesday it had temporarily closed its runway to remove a disabled Air India Express plane after it experienced a malfunction upon landing.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!

தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானத்தால் பயணிகள் அவதி!

இண்டிகோ நிறுவனத்துக்கு முதன்மை வியூக அலுவலர் நியமனம்!

2 ஆவது நாளாக நேபாளம் செல்ல முடியாமல் திரும்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்! பயணிகள் போராட்டம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



