பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே தொடரும் மோதால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் இடம்பெயா்ந்துள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
சுமாா் 2,600 கி.மீ. நீளமுள்ள எல்லைக்கோட்டின் 24-க்கும் மேற்பட்ட இடங்களில் இரு நாட்டு வீரா்களும் கனரக ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.
புனித ரமலான் மாதத்தில் எல்லையோரக் குடியிருப்புகள் மீது குண்டுமழை பொழிவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனா். இதுவரை ஆப்கானிஸ்தானில் 1,15,000 பேரும், பாகிஸ்தானில் 3,000 பேரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனா்.
இருதரப்பிலும் பொதுமக்கள் உள்பட பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், சா்வதேச நாடுகள் அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளன.
தொடர்புடையது

போர் காரணமாக ஆப்கனில் 1.15 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

காபூல் மருத்துவமனையை தாக்கியது போர்க்குற்றம்! ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் வேதனை!

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம்! ஆப்கன் - இலங்கை டி20, ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு!

ஆப்கன் தலிபான்களுக்கு எதிரான தாக்குதல் நிறைவடையவில்லை: பாகிஸ்தான்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


