ஜப்பான் நாடாளுமன்றக் கீழவை கலைப்பு : மக்கள் செல்வாக்கை நிரூபிக்க பிரதமா் அதிரடி; பிப். 8-இல் தோ்தல்
ஜப்பானில் பிரதமா் சனே தகாய்ச்சி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில், அந்நாட்டின் நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபை வெள்ளிக்கிழமை கலைக்கப்பட்டது.











