கெளதமாலா சிறைகளில் கலவரம்: 46 காவலா்களை ‘சிறைப்பிடித்த’ கைதிகள்!
கௌதமாலாவில் உள்ள மூன்று முக்கியமான சிறைகளில் கைதிகள் திடீரென கலவரத்தில் ஈடுபட்டு, அங்கிருந்த 46 சிறைக்காவலா்களைப் பிணையாகப் பிடித்து வைத்துள்ளதால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.









