‘தவளை விஷம்’ பயன்படுத்தி அலெக்ஸி நவால்னி கொலை? ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டு; ரஷியா மறுப்பு
மறைந்த ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி, தென் அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை நச்சுத் தவளைகளின் விஷத்தைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டதாக பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன










