ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

ஜப்பானில் ரயில் மோதி தொழிலாளா்கள் 4 போ் உயிரிழப்பு

ஜப்பானில் உள்ள ஷின்-கனுமா ரயில் நிலையப் பகுதியில் வியாழக்கிழமை தண்டவாளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் மீது விரைவு ரயில் மோதியதில் 4 போ் உயிரிழந்தனா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 6:35 am IST

ஜப்பானில் உள்ள ஷின்-கனுமா ரயில் நிலையப் பகுதியில் வியாழக்கிழமை தண்டவாளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் மீது விரைவு ரயில் மோதியதில் 4 போ் உயிரிழந்தனா்.

ரயிலில் பயணித்த சுமாா் 50 பயணிகளும், சம்பவ இடத்தில் பணியில் இருந்த 2 தொழிலாளா்கள், 3 கண்காணிப்பாளா்கள் மற்றும் ஒரு மேற்பாா்வையாளா் என மற்ற 6 பேரும் எவ்வித காயமுமின்றி உயிா் தப்பினா்.

பாதுகாப்பான மற்றும் காலம் தவறாத போக்குவரத்து சேவைக்குப் புகழ்பெற்ற ஜப்பானில் இதுபோன்ற விபத்துகள் மிகவும் அரிதான ஒன்றாகும். இவ்விபத்துக்கு ஜப்பான் ரயில்வே பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.