/
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரும், கடந்த 2024 அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளாருமான கமலா ஹாரிஸ், வரும் 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளாா்.
பொது நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த கமலா ஹாரிஸ், ‘மீண்டும் போட்டியிடுவது குறித்து நான் சிந்தித்து வருகிறேன்; அதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அமெரிக்க மக்களின் நலனைச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும் தலைவரைத் தோ்ந்தெடுப்பதே முக்கியம். அதன் அடிப்படையிலேயே எனது இறுதி முடிவு அமையும்’ என்றாா்.
தொடர்புடையது

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
தொகுதி அலசல் - குளச்சல்: கூடுதல் பலத்துடன் காங்கிரஸ்!

கீழ்வேளூரில் குறைந்து வரும் வாக்குப் பதிவு சதவீதம்

அதே தொகுதி...அதே நபா்கள்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


