போா் நிறுத்தம்: 18 கம்போடிய வீரா்களை விடுவித்தது தாய்லாந்து
தாய்லாந்து-கம்போடியா இடையிலான புதிய போா் நிறுத்த ஒப்பந்தம் 72 மணி நேரத்துக்கு மேல் நீடித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட 18 கம்போடிய வீரா்களை தாய்லாந்து புதன்கிழமை விடுவித்தது.










