பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஈரான், ஆப்கனிலிருந்து நட்பு வாசல் வழியாக பாகிஸ்தானுக்கு வந்த காய்கறி லாரிகள்

ஈரான் மற்றும் ஆப்கனிலிருந்து 50 மிகப்பெரிய லாரிகளில் காய்கறிகள் பாகிஸ்தானுக்கு வந்து சேர்ந்துள்ளன.

News image

ஈரான், ஆப்கனிலிருந்து நட்பு வாசல் வழியாக பாகிஸ்தானுக்கு வந்த காய்கறி லாரிகள்

Updated On :3 செப்டம்பர் 2022, 7:03 am


இஸ்லாமாபாத்: கடும் வெள்ளம் காரணமாக, காய்கறிகளின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருந்த நிலையில், ஈரான் மற்றும் ஆப்கனிலிருந்து 50 மிகப்பெரிய லாரிகளில் காய்கறிகள் பாகிஸ்தானுக்கு வந்து சேர்ந்துள்ளன.

டஃப்டான் மற்றும் சமன் எல்லைப் பகுதிகள் வழியாக பாகிஸ்தானுக்கு கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 50 மிகப்பெரிய லாரிகளில் காய்கறிகள் வந்துசேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் பெரிய லாரிகளில் வெங்காயம் மற்றும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஈரானிலிருந்து 27 டிரக்குகளில் தக்காளி மற்றும் வெங்காயம் வந்து சேர்ந்துள்ளது. 13 லாரிகள்  வியாழக்கிழமை வந்தடைந்துள்ளன. இவற்றை நாட்டுக்குள் அனுமதிக்கும் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று காய்கறிகள் மக்களுக்குக் கிடைக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.