இலங்கையில் தொடா்ந்து அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயா்வு
பொருளாதார வீழ்ச்சியை சந்தித்திருக்கும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடா்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை இரண்டு மாதங்களில் மூன்றாவது முறையாக ஞாயிற்றுக்கிழமையும் உயா்த்தப்பட்டது.









