பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஜப்பானிய மீன்பிடிக் கப்பலின் மீது ரஷிய கப்பல் மோதல்: 3 பேர் பலி

வடக்கு தீவான ஹொக்கைடோவில் இருந்து ரஷிய கப்பலின் மீது ஜப்பானிய மீன்பிடிக் கப்பல் மோதிய விபத்தில், கப்பலில் இருந்து மூன்று பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :26 மே 2021, 6:37 am

வடக்கு தீவான ஹொக்கைடோவில் இருந்து ரஷிய கப்பலின் மீது ஜப்பானிய மீன்பிடிக் கப்பல் மோதிய விபத்தில், கப்பலில் இருந்து மூன்று பேர் உயிரிழந்தனர்.

9.7 டன் நண்டு ஏற்றிச்சென்ற ஜப்பானிய மீன்பிடி படகு 662 டன் உள்ள ரஷிய அமுர் கப்பலுடன் மோதி கவிழ்ந்துள்ளது. படகில் 5 பேர் பயணித்துள்ளனர். 

சம்பவ இடத்தில் மீட்புப் பணியினர் ஐந்து பேரையும் மீட்டது. ஆனால் 64 வயதான தலைமை பொறியாளர் மற்றும் 30 வயதில் இரண்டு குழு உறுப்பினர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சம்பவம் ஹொக்கைடோவில் உள்ள மோன்பெட்சு துறைமுகத்திலிருந்து வடகிழக்கில் சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் காலை 6 மணியளவில் நடந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்று ஜப்பான் கடலோர காவல்படை விசாரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.