ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

ஆப்கனில் தலிபான் ஆதிக்கம் அதிகரிப்பு: பிரான்ஸ் மக்கள் திரும்ப அழைப்பு

பிரான்ஸ் நாட்டு மக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து ஜூலை 17ஆம் தேதி கிளம்பும் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்புமாறு கபூலில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அறிவித்துள்ளது.

News image

ஆப்கனில் தலிபான் ஆதிக்கம் அதிகரிப்பு

Updated On :13 ஜூலை 2021, 2:39 pm

பிரான்ஸ் நாட்டு மக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து ஜூலை 17ஆம் தேதி கிளம்பும் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்புமாறு கபூலில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதையடுத்து, தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. 

அங்கு நிலைமை மோசமாவதை அடுத்து, தங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜூலை 17ஆம் தேதி பிரான்ஸுக்கு சிறப்பு விமானம் இயக்கப்படும் எனவும், அதில் பிரான்ஸ் மக்கள் நாடு திரும்பும் மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரக பணியாளர்களை ராணுவ விமானம் அனுப்பி இந்திய அரசு திரும்ப அழைத்து வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டுள்ள தங்களது படைகளை ஆகஸ்ட் இறுதிக்குள் முழுமையாக வெளியேற்ற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், தலிபான் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பல முக்கிய இடங்களை தலிபான்கள் கைப்பற்றி தங்களது ஆதிக்கத்தை விரிவாக்கி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.