ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பாகிஸ்தானில் அதிகரிக்கும் கரோனா: கூடுதல் கட்டுப்பாடுகளுக்கு வாய்ப்பு

பாகிஸ்தானில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா குறித்து கரோனாவிற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளது.

News image

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு: 3,06,886 ஆக உயர்வு

Updated On :3 நவம்பர் 2020, 9:46 am

பாகிஸ்தானில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா குறித்து கரோனாவிற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளது.

இந்நிலையில் டான் செய்திக்கு பாகிஸ்தான் மருத்துவ சங்கம் (பி.எம்.ஏ) பொதுச்செயலாளர் கைசர் சஜ்ஜாத் அளித்த பேட்டியில் கூறுகையில்,

கரோனா தொற்று தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. இரண்டாம் அலை ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தாக இருக்கும். நிலைமையை சமாளிக்க கடுமையான கட்டுப்பாடுகள் போட வேண்டிய அவசர தேவை ஏற்பட்டுள்ளது.

முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது, ஆனால் யாரும் பொது இடங்களில் முகக்கவசம் அணியவில்லை. அரசாங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் பல கூட்டங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன, அதில் அவர்கள் முகக்கவசம் அணியாமல் கைகுலுக்கி சமூக இடைவெளி இல்லாமல் உள்ளார்கள். இது கரோனா விதிமுறைகளை மீறும் செயல் என தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, பாகிஸ்தானின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 3,36,260 மற்றும் பலியின் எண்ணிக்கை 6,849 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.