சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த நாட்டின் தேசிய ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்ட 36 பேரில், உள்ளூரில் 30 பேருக்கும், மீதமுள்ள 6 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களாவர். சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் பெரும்பாலான தொற்று பதிவாகியுள்ளன.
சீனாவில் கரோனா பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 84,464 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 4,634 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


