பிரெக்சிட் நிறைவேற்றப்படும்; இல்லையெனில் நான் உயிரைவிடுவேன் : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகும் திட்டத்தை அக்டோபர் 31ம் தேதிக்குள் நிறைவேற்றவில்லை எனில் உயிரை விட தயார் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.










