துபாயில் மிகப்பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள "ராயல் அட்லாண்டிஸ் 2" ஹோட்டலின் கண்கவரும் காட்சிகள் காண்போரை பிரம்மிக்க வைக்கின்றன.
துபாயிலுள்ள செயற்கை தீவான பாம் ஜுமைரா பகுதியில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ஹோட்டல், அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளதால் கூடுதல் மெருகூட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தனித்துவமான வடிவமைப்புக்காக ஏற்கனவே பல விருதுகளை பெற்றுள்ள இந்த கட்டிடத்தின் ஒரு பாதி சொகுசு ஹோட்டலாகவும், மற்றொரு பாதி சொகுசு குடியிருப்புகளாகவும் கட்டப்பட்டுள்ளது.
ஹோட்டலாக இருக்கும் ஒரு பாதியில் 43 தளங்களில் 795 அறைகளும், உணவகங்கள், பார்கள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.
மற்றொரு பாதியில் 2 முதல் 5 படுக்கையறைகளுடன் கூடிய 231 குடியிருப்புகள் உள்ளன. அதில் பெரும்பாலானவற்றில் தனித்தனி மொட்டை மாடிகள், நீச்சல் குளங்கள், மாடித் தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளின் விலை இந்திய மதிப்பில் 14 கோடி ரூபாய் முதல் தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

இன்றைய ராசி பலன்கள் (24 ஏப்ரல் 2026) மேஷம் - மீனம்! பொறுப்புகள் கூடும் இந்த ராசிக்கு!

அக்னிப் பசி!

ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற விவசாயி சோலாா் மின்சாரம் பாய்ந்து பலி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


