மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

அமெரிக்க அதிபரை ஜூலை 22ம் தேதி சந்திக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

அமெரிக்கா செல்லும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜூலை 22ம் தேதி அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்துப் பேச உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :4 ஜூலை 2019, 12:29 pm


இஸ்லாமாபாத்: அமெரிக்கா செல்லும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜூலை 22ம் தேதி அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்துப் பேச உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா - பாகிஸ்தான் இடையே இருநாட்டு நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்பின் அழைப்பை ஏற்று, இம்ரான் கான் முதல் முறையாக தனது அமெரிக்கப் பயணத்தை மேற்கொள்ள விருக்கிறார் என்று வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் முஹம்மது ஃபைசல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான பிறகு இம்ரான் கான் மேற்கொள்ளவிருக்கும் முதல் அமெரிக்கப் பயணம் இதுவாக அமையும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.