சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்புவை தாக்கத் திட்டமிட்ட விடுதலைப்புலிகள்: இலங்கை அதிபர் தகவல்
கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்புவை விடுதலைப்புலிகள் தாக்கத் திட்டமிட்டிருந்ததாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்துள்ளார்.










