பிரேசிலில் 200 ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகத்தில் தீ விபத்து: அரிய கலைப்பொருட்கள் நாசம்
பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அரிய கலைப்பொருட்கள் நாசமாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.










