சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தென்கொரிய அதிபருக்கு மோடி அனுப்பிய விசேஷ கோட்: புகைப்படத்துடன் நன்றி கூறும் மூன்

பிரதமர் மோடி வழக்கமாக அணியும் கை இல்லாத மேல் கோட் போன்ற விசேஷ  கோட்டை தனக்காக அனுப்பியதற்கு நன்றி தெரிவித்துள்ளார் தென் கொரிய அதிபர் மூன் ஜே.

News image
Updated On :31 அக்டோபர் 2018, 10:57 am

சியோல்: பிரதமர் மோடி வழக்கமாக அணியும் கை இல்லாத மேல் கோட் போன்ற விசேஷ  கோட்டை தனக்காக அனுப்பியதற்கு நன்றி தெரிவித்துள்ளார் தென் கொரிய அதிபர் மூன் ஜே.

பிரதமர் மோடி தனக்கென பிரத்யேகமாக தயாரித்து அனுப்பிய விசேஷ கோட்டை அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் டிவிட்டரில் ஃபிட் கிரேட் என்று பதிவிட்டுள்ளார் அதிபர்.

இந்திய பாரம்பரிய உடையான மோடி ஜாக்கெட்டை தென்கொரியாவில் அணிவதும் மிக எளிதாக இருக்கிறது. இந்தியாவுக்கு நான் வந்திருந்த போது, பிரதமர் மோடி அணியும் விசேஷ கோட் மிக அழகாக இருப்பதாகக் கூறினேன். இதையடுத்து, எனது அளவுக்கு தைக்கப்பட்ட கோட்டுகளை மோடி அனுப்பி வைத்துள்ளார். அவரது அன்புக்கு எனது நன்றிகள் என்று மூன் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.