புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

சிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு: போலீஸ் உட்பட 4 பேர் பலி

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காவலர் ஒருவரும், மருத்துவமனை ஊழியர்கள் 2 பேரும் உயிரிழந்தனர்.

News image
Updated On :20 நவம்பர் 2018, 5:54 am


சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காவலர் ஒருவரும், மருத்துவமனை ஊழியர்கள் 2 பேரும் உயிரிழந்தனர்.

மெர்ஸி மருத்துவமனைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் மருத்துவமனையின் மருத்துவர் மற்றும் மருந்தாளுனர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவரும் உயிரிழந்தார். 

சம்பவ இடத்தை சுற்றி வளைத்த காவல்துறையினர், குற்றவாளியை சுட்டுக் கொன்றனர்.

மருத்துவமனை வளாகத்தில் குற்றவாளிக்கும், மற்றொரு பெண்ணுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.