பாகிஸ்தானில் உள்ள குருத்வாராவில் அந்நாட்டுக்கான இந்திய தூதர் அஜய் பிஸாரா நுழைய சனிக்கிழமை அனுமதி மறுக்கப்பட்டது.
பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதராக அஜய் பிஸாரா செயல்பட்டு வருகிறார். இவர் அங்குள்ள ஹசன் அப்தல் எனுமிடத்தில் அமைந்திருக்கும் பஞ்ச சாஹிப் குருத்வாராவுக்குச் செல்ல முறைப்படி அனுமதி பெற்றார்.
இந்நிலையில், குருத்வாராவுக்குச் செல்ல அஜய் பிஸாராவுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. அவரை அங்கிருந்த அதிகாரிகள் உள்நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர்.
முன்னதாக, பைஸாகி எனும் சீக்கிய பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானில் உள்ள புகழ்பெற்ற குருத்வாராவுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, யாத்திரை சென்ற இந்தியர்களை ஒருங்கிணைக்கும் விதமாக அங்கிருந்த இந்திய தூதரக அதிகாரிகள் சென்றபோதும் இதேபோன்று அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


