ஃப்ரான்ஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டொனால்டு டிரம்ப், அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை அவரது இல்லத்தில் சந்தித்தார். இதில் டொனால்டு டிரம்ப் மனைவி மெலனியாவும் உடனிருந்தார்.
அப்போது, அமெரிக்க அதிபர் தம்பதியை வாசலில் நின்று தங்கள் முறைப்படி ஃப்ரான்ஸ் அதிபர் தம்பதி வரவேற்றனர். முதலில் டிரம்புடன் கைகுலுக்குவதில் ஃப்ரான்ஸ் அதிபர் மனைவிக்கு குழப்பம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, நடைபெற்ற உரையாடலின் போது ஃப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் மனைவி ப்ரிக்கிட்டி மேக்ரோனிடம் (61 வயது), அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் (71 வயது) கூறியதவாது:
நீங்கள் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் உள்ளீர்கள். உங்கள் உடற்கட்டு அற்புதமாக உள்ளது என்றார்.
முன்னதாக, இதுபோன்று பெண்களை வெளிப்படையாக வர்ணித்து பலமுறை பல விதமான சர்ச்சைகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

இன்றைய ராசி பலன்கள் (24 ஏப்ரல் 2026) மேஷம் - மீனம்! பொறுப்புகள் கூடும் இந்த ராசிக்கு!

அக்னிப் பசி!

ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற விவசாயி சோலாா் மின்சாரம் பாய்ந்து பலி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


