பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

எப்போதும் சர்ச்சையில் சிக்கும் கோலெ கர்தாஷியன்!

ரியாலிட்டி டிவி ஆளுமை கோலெ கர்தாஷியன் (Khloe Kardashian) கூடைப்பந்தாட்ட வீரரான டிரிஸ்ட

News image
Updated On :31 ஆகஸ்ட் 2017, 11:27 am


ரியாலிட்டி டிவி ஆளுமை கோலெ கர்தாஷியன் (Khloe Kardashian) கூடைப்பந்தாட்ட வீரரான டிரிஸ்டன் தாம்ஸனைக் காதலித்து வந்தார். சமீபத்தில் அவர் கருத்தரித்த நிலையில், டிரிஸ்டன் கர்தாஷியனுடனான உறவை முறித்துக் கொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார்.

33 வயதான கோலெ கர்தாஷியன் 26 வயது தாம்ஸனை தன்னுடைய ஸோல்மேட்டாகவே நேசித்தார். அவரிடம் இருந்து குழந்தையைத் தவிர வேறு எதையும் தான் எதிர்ப்பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

கர்தாஷியன் குடும்பத்தில் இளையவரான கோலெ கர்தாஷியனுக்கு கருத்தரிப்பு சார்ந்த பிரச்னைகள் இருந்து வந்தது. குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைக்கும் மிகவும் ஏங்கியவர் கோலெ கர்தாஷியன். அவரது முன்னாள் கணவர் லாமர் ஓடமுடனான பிரிவுக்குப் பிறகு தனியாக வாழ்ந்துவந்தார். சமீபத்தில் தாம்ஸனுடான உறவு அவருக்கு புது நம்பிக்கையைக் கொடுத்தது. கருத்தரிக்க முயற்சிகளை கடந்த சில வருடங்களாக மேற்கொண்ட கோலெ கர்தாஷியன் 12 வார கர்ப்பமாக இருப்பது உறுதியானது.

தாம்ஸனைப் பொருத்தவரையில் அவர் கோலெ கர்தாஷியனுடனான உறவை இனி தொடர்வதில்லை என்ற முடிவில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.