நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

பாகிஸ்தானில் இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்குத் தடை

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் இந்திய தொலைக்காட்சி சேனல்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் இந்திய தொலைக்காட்சி சேனல்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் அனைத்து இந்திய தொலைக்காட்சி சேனல்களும் முடக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.