சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வங்கதேசத்தில் களைகட்டியது ஹோலி பண்டிகை

நாடு முழுவதும்  ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:51 pm

IANS

நாடு முழுவதும்  ஹோலி பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

வங்கதேசத்தில்  இந்து மதத்தை சேர்ந்தவர்களும் ஹோலி பண்டிகையில் பங்கேற்று ஒருவொருக்கொருவர் வண்ணப்பூச்சுகள் பூசிக்கொள்ளுதல், இனிப்புகளை பரிமாறிக்கொள்ளுதல்,  வானவேடிக்கைகள், கேளிகைகள் என கொண்டாடி வருகின்றனர்.

தலைநகர் தாக்காவில் பெங்காலி இந்துக்கள் துர்கா பூஜைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.  அம்மனுக்கு சடங்கு வழிபாடு செய்தல் என அவர்களின் முக்கிய விழாக்களில் ஒன்றாக ஹோலி கருதப்படுகின்றது.

அதே போன்று, தாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் வர்ணங்களை தெளித்தும், ஆடல், பாடல் என கொண்டாடி மகிழ்ந்தனர். ஹோலியில் தங்களின் மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளும் விதமாக அவர்களின் இஸ்லாமிய நண்பர்களும் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.

இந்திய மக்கள் அனைவரும் சகோதர-சகோதரிகள் என்பதை எடுத்துக்காட்டும் விதமான இந்தப் பண்டிகை அமைகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.