டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

இந்தோனேஷியாவின் 13 பேருடன் சென்ற போலீஸ் விமானம் மாயம்

இந்தோனேஷியாவில் 13 பேருடன் சென்ற போலீஸ் விமானம் தகவல் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து வெளியேறி மாயமாகியுள்ளது.

News image
Updated On :3 டிசம்பர் 2016, 11:00 am


ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 13 பேருடன் சென்ற போலீஸ் விமானம் தகவல் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து வெளியேறி மாயமாகியுள்ளது.

இந்தோனேஷியாவில் சிங்கப்பூருக்கு அருகே பேட்டம் தீவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது விமானம் மாயமாகியுள்ளது. இந்த விமானத்தில் 5 விமானப் பணியாளர்களும், 8 பயணிகளும் இருந்துள்ளனர்.

விமானம் பங்க்கா தீவில் இருந்து புறப்பட்டு 50 நிமிடத்தில் தொடர்பில் இருந்து வெளியேறியது. உடனடியாக தேசிய மீட்புக் குழுவினர் விமானம் மாயமான இடத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.