எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 14 இந்தியக் குடும்பங்கள்: அம்பானிக்கு 3ம் இடம்

ஆசியாவைச் சேர்ந்த 50 மிகப் பெரிய பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 14 குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன. அம்பானி குடும்பம் 14.9 பில்லியன் டாலர்

News image
Updated On :8 அக்டோபர் 2015, 12:02 pm

ஆசியாவைச் சேர்ந்த 50 மிகப் பெரிய பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 14 குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன. அம்பானி குடும்பம் 14.9 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆசியா நாடுகளில் வேறு எந்த நாட்டையும் விட, இந்தியா தான் 50 பணக்காரர்களில் 14 இடங்களைப் பிடித்துள்ளது.

அம்பானியைத் தவிர, முதல் 10 இடங்களில் பிரேம்ஜி குடும்பம் 17 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 7வது இடத்திலும், மிஸ்த்ரி குடும்பம் 14.9 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 10வது இடத்தையும் பிடித்துள்ளன.

மேலும், கோத்ரேஜ் குடும்பம் 15வது இடத்தையும், அர்செலர் மிட்டல் குழுமம் 19வது இடத்தையும், பிர்லாஸ் 22வது, பஜாஜ் 29வது, டாபர்  இந்தியா 30வது, காடிலா ஹெல்த்கேர்ஸ் பட்டேல் 33வது, எய்சர் குழுமம் 40வது இடத்தையும் பிடித்துள்ளன.

அதே போல, ஸ்ரீ சிமெண்டின் பங்கர் குடும்பம் 42வது, ஜிண்டால் குடும்பம் 43வது, முஞ்சாய் குடும்பம் 46வது, சிப்லாவின் ஹமீட்ஸ் குடும்பம் 50வது இடத்தையும் பிடித்துள்ளன.

முதல் இடத்தை லீஸின் சாம்சங் குழுமம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.