ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அனைத்திலும் வெற்றி தரும் அம்மன்

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள நயினாகரத்தில் சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஸ்ரீகுலசேகர அம்மன் கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :16 ஜனவரி 2014, 8:50 am

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள நயினாகரத்தில் சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஸ்ரீகுலசேகர அம்மன் கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

1470ஆம் ஆண்டில், குலசேகர மகாராஜாவால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. கருப்பாநதி ஆற்றின் கரையோரம் சிறிய கட்டடத்தில் எழுந்தருளிய குலசேகர அம்மனுக்கு பிரம்மாண்ட கோயில் கட்டும்  பணியைக் குற்றாலம் மௌன மடத்தின் சித்வேஸ் சுவாமிகள் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

தற்போது ராஜகோபுரத்துடன் கூடிய பிரம்மாண்ட கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கே விநாயகர், முருகன், சாஸ்தா, வீரபத்திரர், பைரவர், நவகிரகங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள்  அமைக்கப்படுகின்றன. ராஜகோபுரத்தின் கீழ் வாசலிலும் ஒரே கல்லால் ஆன நிலைஅமைக்கப்பட உள்ளது. இக்கோயிலில் எழுந்தருளும் அம்மனை வழிபட்டால்அனைத்துக் காரியங்களிலும் வெற்றி  கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

தகவலுக்கு: 94429 08775

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.