இந்த வாரம் கலாரசிகன் - 11-05-2025
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால், மதுரை திருநகரில் பேட்டி எடுப்பதற்காக ஏற்பட்ட சந்திப்பு குடும்ப நட்பாக மாறி கஷ்ட நஷ்டம், நல்லது கெட்டதுகளைப் பகிர்ந்து கொள்ளும் நெருக்கமாக மாறியதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் வியப்பாக இருக்கிறது.










