இந்த வாரம் கலாரசிகன் - 02-03-2025
சக்தி குழுமத்தின் செயல் இயக்குநர் நண்பர் தரணிபதி ராஜ்குமாரின் தந்தையும் விவசாயிகள் சங்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவருமான கிருஷ்ணசாமி கவுண்டரின் (கிட்டு கவுண்டர்) மறைவுக்குத் துக்கம் விசாரிக்கப் பொள்ளாச்சியை அடுத்த தாத்தூர் சென்றிருந்தேன்.









