புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

புன்னை மரங்கள் பரந்து செழித்து இருக்கும் கடற்பரப்பை உடையவனே! செழித்து வளர்ந்து இருக்கும் ஒரு மரத்தின்கீழ் இன்னொரு மரத்தை வளர்த்தல் இயலாது; கூடாது.

News image
Updated On :18 ஜூன் 2023, 10:47 am

மன்னவன் ஆணைக்கீழ், மற்றையார் மீக்கூற்றம்
என்ன வகையால் செயப் பெறுப?  புன்னைப்
பரப்பில் நீர் தாஅம் படு கடல் தண் சேர்ப்ப!
மரத்தின் கீழ் ஆகா, மரம்.      (பாடல்: 311)

புன்னை மரங்கள் பரந்து செழித்து இருக்கும் கடற்பரப்பை உடையவனே! செழித்து வளர்ந்து இருக்கும் ஒரு மரத்தின்கீழ் இன்னொரு மரத்தை வளர்த்தல் இயலாது; கூடாது. அதுபோலவே, அரசனின் ஆணை செல்லும் இடங்களில் அந்த ஆணைக்கு மாறாக மற்றவர் எவ்வாறு ஆணை செலுத்த முடியும்? செலுத்தார். செலுத்தக் கூடாது என்பது கருத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.