பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மிகுந்த வறுமைப்பட்டு இயலாதவராய்ச் செல்வம் உடையவரை அணுகித் தம் துன்பத்தை அவரிடம் பகிர்ந்து கொள்ள, அவரும் பதிலுக்கு உதவி செய்வது போல நம்பிக்கை ஊட்டி முடிவில் வந்தவர் விருப்பம் நிறைவேறாதவாறு அலைய

News image
Updated On :4 டிசம்பர் 2022, 11:12 am

ஒற்கப்பட்டு ஆற்றார் உணர உரைத்தபின்,
நற்செய்கை செய்வார்போல் காட்டி, நசை அழுங்க,
வற்கென்ற செய்கை அதுவால் - அவ் வாயுறைப்
புல் கழுத்தில் யாத்து விடல்.   (பாடல்: 283)

மிகுந்த வறுமைப்பட்டு இயலாதவராய்ச் செல்வம் உடையவரை அணுகித் தம் துன்பத்தை அவரிடம் பகிர்ந்து கொள்ள, அவரும் பதிலுக்கு உதவி செய்வது போல நம்பிக்கை ஊட்டி முடிவில் வந்தவர் விருப்பம் நிறைவேறாதவாறு அலைய வைப்பது, ஆடு, மாடுகளுக்கு வாயில் தரவேண்டிய புல் முதலானவற்றைக் கழுத்தில் கட்டிவிடுவது போல் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.