இந்த வாரம் கலாரசிகன்
வி ழுப் பு ரத்தி லி ருந் து என் னைச் சந் திப் ப தற் கா கவே கொட் டும் மழை யில் சிதம் ப ரம் வந் தி ருந் தார் இள வல் கோ.செங் குட் டு வன். "இந் தப் புத் த கத் தைப் படித் தி ருக் கி றீர் களா? ' என் ற படி அ


வி ழுப் பு ரத்தி லி ருந் து என் னைச் சந் திப் ப தற் கா கவே கொட் டும் மழை யில் சிதம் ப ரம் வந் தி ருந் தார் இள வல் கோ.செங் குட் டு வன். "இந் தப் புத் த கத் தைப் படித் தி ருக் கி றீர் களா? ' என் ற படி அவர் பரி ச ளித்த புத் த கத் தைப் பார்த் த தும் வியந் தேன் என் ப தை விட அதிர்ந் தேன் என் ப து தான் உண்மை.
"பாவ லர் சரித் திர தீப கம்' என் பது அந் தப் புத் த கத் தின் பெயர். ஜே.ஆர். ஆணல்ட் என் கிற யாழ்ப் பா ணம் அ.சதா சி வம் பிள் ளை யால் தொகுக் கப் பட் டது. 1886-ஆம் ஆண்டு முதன் முத லில் வெளி வந்த இந் தப் புத் த கத் தின் ஏழா வது பதிப் பைத் தான் எனக் குப் பரி ச ளிப் ப தற் காக தேடிப் பி டித்து வாங்கி, எடுத் துக் கொண்டு வந் தி ருந் தார் செங் குட் டு வன்.
19-ஆம் நூற் றாண் டில் ஆங் கி லம் படித்த ஒரு தலை முறை தமி ழ கத் தி லும், இலங் கை யி லும் தோன் றி யது. இவர் க ளில் பல ரும் ஐரோப் பிய நாடு களி லி ருந்து வந்த கிறிஸ் தவ பாதி ரி யார் கள் நிறு விய கல் விச் சாலை க ளில் படித் துத் தேறி ய வர் கள். ஆங் கி லம் படித்த பல தமிழ் இளை ஞர் க ளுக்கு ஆங் கி லத் தில் உள் ள தைப் போல தமி ழி லும் நமது புல வர் க ளின் வர லா றும், தமி ழின் பெரு மை யும் புத் த க மாக் கப் பட வேண் டும் என் கிற ஆர் வம் எழுந் த தில் வியப் பென்ன இருக் கி றது?
÷இந் தக் கால கட் டத் தில் யாழ்ப் பா ணத் தில் பல தமிழ் அறி ஞர் கள், தமிழ்ப் பணி யில் தங் களை அர்ப் ப ணித் துக் கொண் ட னர். அதில் ஒரு வர் சைமன் காசிச் செட்டி. இவர் ஒரு பல் துறை அறி ஞர். கிரேக்க புல வர் கள் பற்றி தொகுக் கப் பட்ட "ப்ளூ ராக்' என் கிற வர லாற்று நூல் போல தமிழ்ப் புல வர் க ளின் வர லாற்றை "தமிழ் ப்ளூ ராக்' என்ற பெய ரில் வெளி யிட் டார்.
÷சை மன் காசிச் செட்டி தொகுத் த ளித்த "தமிழ் ப்ளூ ராக்' 196 புல வர் க ளின் வர லாற்றை மட் டுமே தொகுத் த ளித் தி ருந் தது. மேலும் அந் தப் புத் த கம் ஆங் கி லத் தில் இருந் தது. அதைத் தமி ழில் மொழி பெ யர்க் கும் ஆசை யு டன் தனது பணி யைத் தொடங் கி னார் அ.சதா சி வம் பிள்ளை. மொழி பெ யர்ப் ப தை விட தானே ஏன் தமி ழில் இந் தப் புல வர் க ளின் சரித் தி ரங் களை தொகுத்து வழங் கக் கூடாது என்று அவ ருக் குத் தோன் றி யது. சைமன் காசிச் செட்டி குறிப் பிட் டி ருந்த 196 புல வர் கள் மட் டு மன்றி மேலும் 214 புல வர் கள் மற் றும் பெண் பாற் புல வர் க ளின் சரித் தி ரங் க ளை யும் சேர்த்து 410 பேர் க ளின் சரித் தி ரக் குறிப் பு க ளு டன் யாழ்ப் பா ணம் அ.சதா சி வம் பிள்ளை 1886-இல் உரு வாக் கிய நூல் தான் "பாவ லர் சரித் திர தீப கம்'!
÷""பூத உடம்பு இறந் தும் புக ழு டம்பு இற வாது வைத் துப் போன புல வர் க ளின் சரித சங் கி ர க மொன்றை இது வ ரை யும் யாரும் செய் தி ருக் கக் காணோம்! காலஞ் சென்ற செல் வச் சீமா னா கிய சைமன் காசிச் செட் டித் துரை ஒன்று தந் த ன ரா யி னும் ஆங் கில பாடை கற் றார்க் கன்றி மற் றார்க்கு அது உப யோ கப் ப டாது போயிற்று. அன் றி யும் அவர் தந் தது 196 பேர் சரி தம் மாத் தி ரமே.
÷ஆத லி னால் அன்றோ இப் பா வ லர் சரித் திர தீபத்தை ஏற்றி, அந் த காய கொப் பா யம் போர்த்து அஞ் ஞாத வாசஞ் செய்த பாவ லர் நாமங் களை தனித் தனி ஒவ் வொன் றாய் துரு விப் பொறுக்கி, அரி வ ரிப் ப டுத்தி, அச் சீ மான் தந்த தொகைக்கு மேற் ப டப் பின் னும் 214 சேர்த்து மொத் தம் 410 பாவ லர் நாமங் க ளைத் தந் தோம்'' என்று தமது முன் னு ரை யில் குறிப் பி டு கி றார் சதா சி வம் பிள்ளை.
÷அ கஸ் தி ய ரில் தொடங்கி, சங் கப் புல வர் கள், நாயன் மார் கள், ஆழ் வார் கள் என்று ஒரு வ ரைக் கூட விட்டு வைக் கா மல் 18-ஆம் நூற் றாண் டில் வாழ்ந்த வீர பாண் டி யப் புல வர், காஞ் சி பு ரம் வீர ரா கவ முத லி யார், அஷ் டா வ தா னம் வீரா சா மிச் செட் டி யார், யாழ்ப் பா ணம் சாவ கச் சேரி வெற் றி வே லர் என்று ஒரு வ ரை யும் விட் டு வைக் கா மல் "யார்? எவர்? ' என் ப தைத் தொகுத்து வெளி யிட் டி ருக் கும் யாழ்ப் பா ணம் சதா சி வம் பிள் ளை யின் தமிழ்ச் சேவை பிர மிக்க வைக் கி றது.
÷இந் தப் புத் த கத் துக்கு அணிந் துரை வழங் கி யி ருக் கும் இந் தூர் (ம.பி.) கன டி யன் மிஷன் பள் ளித் தலை மை யா சி ரி யர் ஆஸ் பரி என் கிற வெள் ளைக் கா ரர் என்ன கூறி யி ருக் கி றார் தெரி யுமா? "படித்த தமிழ் ம கன் எவ னி ட மும் இந் தப் புத் த கத் தின் பிரதி இல் லா மல் இருக் க லா காது என்று'
***********************
கு றள் படி வாழ் வது என் பது தமி ழ னின் அடிப் படை நாக ரி க மா கக் கரு தப் ப டும் விஷ யம். குறள் தெரி யாத தமி ழன் தன் னைத் தமி ழன் என்று கூறிக் கொள் வது இனத் துரோ கம் என்று கரு தப் ப டும் விஷ யம்.
÷எ தற் காக இத் தனை பீடிகை என் று தானே கேட் கி றீர் கள்? "நிழல் காட் டும் நிஜங் கள்' என் றொரு புத் த கம் மலர்க் கொடி இரா ஜேந் தி ர னால் எழு தப் பட் டி ருக் கி றது. திருக் கு றளை அடிப் ப டை யா கக் கொண்டு குட் டிக் க தை கள் பல புனைந்து அதைப் புத் த மாக் கி யி ருக் கும் மலர்க் கொ டி யின் தமிழ்ப் ப ணி யால் கவ ரப் பட் ட தன் விளை வு தான் மேலே குறிப் பிட்ட விஷ யங் கள்.
தி ருக் கு றள் கதை கள் என் பது புதிய விஷ யம் ஒன் றும் அல்ல. பல வார இதழ் கள் திருக் கு றள் கதை களை வெளி யிட் டி ருக் கின் றன. ஜெக வீ ர பாண் டி ய னார் 133 முது மொழி வெண் பாக் கள் மூலம் குற ளுக் குக் கதை பகர்ந்து அசத் தி யி ருக் கி றார். அந்த வரி சை யில், மலர்க் கொடி இரா ஜேந் தி ரன் ஒரு புதிய முயற் சி யில் தன்னை ஈடு ப டுத் திக் கொண்டு பெரும் வெற் றி யும் பெற் றி ருக் கி றார். அறத் துப் பாலி லும், பொருட் பா லி லும் உள்ள 108 அதி கா ரங் க ளில் உள்ள குறள் க ளைத் தேர்ந் தெ டுத்து, குழந் தை கள் சுவா ரஸ் யத் து டன் படிக் கும் விதத் தில் கதை க ளைப் புனைந்து படைத் தி ருப் ப து தான் அவ ரது தனிச் சி றப்பு.
÷த ய வு செய்து இந் தப் புத் த கத் தில் உள்ள கதை க ளை யும் குற ளை யும் பள் ளி யில் ஆங் கி லம் படிக் கும் குழந் தை க ளைப் படிக் க வைத்து விட்டாலே போதும். அவர் கள் தமி ழர் க ளாக இருப் பார் கள்.
÷த மிழை நேசிப் ப வர் க ளுக்கு ஒரு வேண் டு கோள். குழந் தை க ளுக்கு இனிப் பு கள் வாங் கிக் கொடுப் ப தற் குப் பதில் இந் தப் புத் த கத் தைப் பரி சாக அளிப் பது என் கிற வழக் கத்தை மேற் கொள் ளுங் கள். நமது குழந் தை கள் தமிழ் பேசும்! குறள் வழி நடக் கும்! தமிழ் வாழும்!
***************************8
சில கவி தை கள் ஏனோ மன தில் பதிந் து வி டு கின் றன. அடிக் கடி நினை வில் நிழ லாடி இம் சிக் கின் றன. காகத் தைப் பார்க் கும் போது, என்னை அறி யா ம லேயே வைதீஸ் வ ரன் எழு திய கவிதை ஒன்று ஞாப கத் துக்கு வரும்.
க
என்
கர்ப் பத் தடை மாத் தி ரையை
கவ் விக் கொண்டு பறந்த
காக் கையை பிடித்து
கார ணம் கேட் டேன்-
"இன்று குடி யி ருக்க மரங் கள்
குறைந் து விட்ட நக ரத் தில்,
கூப் பிட்டு சோறு போடும்
பழைய மர பும் அழிந்த பின்பு நாங் கள்
திரு டு வ தற்கு உகந் தது உங் கள்
திட் ட மி டும் மாத் திரை தான்.
சாகட் டும் எம் வம் சம்'-என் கி றதே!
ம ன சைத் தொடு வ து டன் நிற் க வில்லை. மன சாட் சி யைச் சுடு கி றது. சி.சு.செல் லப் பா வி ன் "எழுத்து' சிற் றி த ழின் மூலம் புதுக் க வி ஞ ராக அறி மு க மாகி, புதுக் க வி தை யின் மலர்ச் சிக் கும் வளர்ச் சிக் கும் குறிப் பி டத் தக்க பங் க ளிப்பு செய் தி ருக் கும் கவி ஞர் க ளில் ஒரு வர் வைதீஸ் வ ரன் என் ப தில் சந் தே கமே இல்லை. இசை, ஓவி யம், நாட கம் என்று இவ ரது களம் விரிந்து பரந் தது.
÷ச ம கா லத் தில் வாழும் இவ ரைச் சந் திக்க வேண் டும் என்று ஏனோ தோன் றி யது. விசா ரித் தேன். நண் பர் திருப் பூர் கிருஷ் ணன், சில நாள் க ளுக்கு முன் பு தான் அவர் அமெ ரிக்கா சென் று விட் ட தா கத் தக வல் தந் தார்.
÷பு துக் க விதை விற் பன் னர் க ளி டம் அடி யேன் கேட்க விரும் பும் கேள்வி ஒன்று நீண்ட நாள் க ளாக நெஞ் சுக் குள் தகித் துக் கொண் டி ருக் கி றது. புதுக் க வி தைக்கு இலக் க ணம் தேவை யில்லை. சரி. சந்தி கூடாது என்று சட் டமா, என்ன?
ஐங்குறுநூற்றின் தனித்தன்மை
ச ங்க இலக் கி யத் துள் அக இலக் கி யங் களே மிகு தி யாக உள் ளன. அவற் றுள் மிகக் கு று கிய அடி க ளால் அமைந்த அன் பின் ஐந் தி ணை யா கிய குறிஞ்சி, முல்லை, மரு தம், நெய் தல், பாலை என் னும் ஒவ் வொரு திணைக் கும் நூறு நூறு பாடல் க ளைக் கொண்ட ஐங் கு று நூற் றில் பல் வ கைப் பட்ட சிறப் பு கள் கூறப் பட் டுள் ளன.
÷சங்க இலக் கி யங் களே தொகை நூல் கள் எனப் பட் டன. அதா வது, சான் றோர் பல காலங் க ளில் பாடிய பாடல் க ளைச் சங் கச் சான் றோர் கள் தேடித் தொ குத் தவை. இந்நூ லி னைத் தொகுத் த வர் "புலத் துறை முற் றிய கூட லூர் கிழார்'. தொகுக்க உத விய அர சன், யானைக் கட் சேய் மாந் தி ரஞ் சேரல் இரும் பொறை என்று கூறு வர்.
மரு தம் ஓரம் போகி, நெய் தல் அம் மூ வன்,
க ரு துங் குறிஞ் சிக் க பி லன், கரு திய
பாலை ஓத லாந்தை, பனி முல்லை பேயனே,
நூ லையோ தைங் குறு நூறு
÷என் னும் பழம் பாடல், இந்நூ லில் உள்ள மரு தத் தி ணையை ஓரம் போகி யா ரும், நெய் தல் திணையை அம் மூ வ னா ரும், குறிஞ் சி யைக் கபி ல ரும், பாலையை ஓத லாந் தை யா ரும், முல் லை யைப் பேய னா ரும் இயற் றி னர் என்று கூறு கி றது. இதற் குப் பழ மை யான செறி வு மிக்க உரை யொன் றும் உண்டு. ஐங் கு று நூற் றின் அமைப் பில் தனிச் சி றப் பா கக் கீழ்க் கண் ட வற் றைக் கூறு வர்.
÷ஒவ் வொரு திணைக் கும் நூறு நூறு பாடல் கள் (மொத் தம் 500 பாடல் கள்) ; ஒவ் வொரு துறை அல் லது தலைப் பில் பத் துப் பா டல் கள்; அந் தப் பாட லும் தொடக் கச் சொல், தொடர், ஈற் றுச் சொல், கூற் றுக் கு ரி ய வர், கேட் போர், கருப் பொ ருள் முத லா ன வற் றுள் ஏதா வது ஒன் றால் பெயர் பெறு தல்; திணை மயக் கத் திற்கு நிறைந்த இடம் இங் குள் ளன; பிற நூலில் இல் லாத புதிய கிள வி கள் (சொல் முறை கள்) இதில் இடம் பெறு தல்; புதிய சொற் கள், பண் பாட் டுக் கூறு கள் இதில் இடம் பெறு தல்; பின் னர் கீழ்க் க ணக் கில் வந் துள்ள ஐந் திணை ஐம் பது, ஐந் திணை எழு பது போன்ற நூல் கள் தோன்ற வழி காட் டி யாக அமைந் துள் ளது; பின் னர் வந் திட்ட பத் துப் பத் துப் பாடல் க ளுக்கு வழி காட் டிய பத் துப் பாடல் கொண்ட பாங்கு (திருக் கு றள் போல) ; ஐங் கு று நூற் றில் அதிக அள வில் உள் ளுறை உவ மை யும், இறைச் சி யும் இடம் பெற் றுள் ளன; இந் நூல் வழக் கத் திற்கு மாறாக மரு தத்தை முன் னர் கொண் டுள்ள தனித் தன் மை யும் எண் ணத் தக் கது.
÷இவ் வாறு இந் நூல் அமைப் பி லேயே பத்து சிறப் பு கள் பாங் கு டன் அமை யக் காண லாம். மேலும் பல சிறப் பு கள் உள் ளன. அவை: இந்நூ லின் தான் "பசு' என் னும் சொல் (271) ஆ, ஆன் என்ற பொரு ளில் முதன் முத லாக வந் துள் ளது; இந் தி ர விழா இந்நூ லில் தான் முதன் முதல் கூறப் ப டு கி றது (62); பிற சங்க நூல் கள் "குரீஇ' என்று கூறு வதை இந் நூல் "குருவி' என்றே கூறும் (295); சேர நாட் டின் தமிழ் வ ளம் காட் டு வது (180); பெண் குழந்தை வேண் டித் தவம் செய்த செய்தி (257); வேறு பட்ட வகை யில் காத ல னு டன் உடன் போன தலைவி இடை வ ழி யில் கண் ட வர் க ளி டம் "யான் போவதை என் தாய்க் குக் கூறுங் கள்' என்று கூறு த லும், தலை வன் தேரில் செல் லு த லும் (385); பிரிந்த தலை வன் கார் காலத் தில் வரு தல் வேண் டும் என பிற நூல் கூறிட, இது மட் டும் கார் காலத் தில் தலை வன் பிரி வ தா கப் பாடு தல் (427).
இவ் வாறு, ஐங் கு று நூ றா கிய அக இலக் கி யத் தின் தனித் தன்மை விரி வா கக் கூறப் பட் டுள் ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...