நூற்றாண்டு கண்ட எழுத்து வேந்தர் எஸ்.ஆர்.கே.
'வரமாய்க் கிட்டிய வாழ்க்கையை அதற்கேற்பக் கிட்டும் வசதிகளோடு வாழ்ந்து அனுபவித்து நிறைவுபெற்றுவிடவேண்டும்' என்று நினையாமல், எல்லாரும் இன்புற்று இருக்க வேண்டித் தியாகங்கள் பல செய்து, குறிக்கோளுடன் வாழ்ந்தவர்களே வரலாற்றை வாழ்விக்கிறார்கள்.










