திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

கைக்கடிகாரத்தின் வரலாறு!

16-ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் கண்டறியப்பட்டது. 1571-ஆம் ஆண்டு எரில் லிசெஸ்டா பிரபு ராபர்ட் டட்லி ஒரு கை கடிகாரத்தை ராணி எலிசபெத் 1-க்கு அன்பளிப்பாக வழங்கினார்.

News image
Updated On :3 ஜூன் 2023, 5:43 pm

கடிகாரத்தை அணிகிறோம். இதன் வரலாறு தெரியுமா?

16-ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் கண்டறியப்பட்டது. 1571-ஆம் ஆண்டு எரில் லிசெஸ்டா பிரபு ராபர்ட் டட்லி ஒரு கை கடிகாரத்தை ராணி எலிசபெத் 1-க்கு அன்பளிப்பாக வழங்கினார். இருந்தாலும் கைக்கடிகாரங்கள் 1880-இல் ஜெர்மனி தன்னுடைய கடற்படை வீரர்கள் அனைவருக்கும்  அன்பளிப்பாக வழங்கியதால்தான் பிரபலமானது. 1926-இல் ரோலக்ஸ் கடிகார நிறுவனமானது நீர்ப்புகாத, தூசி புகாத கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்தது.  இதனால்,  அதன் பயன்பாடு மேலும் பிரபலமானது. 1971-இல் டிஜிட்டல் கைக்கடிகாரங்களை இரு அமெரிக்க பொறியாளர்கள் உருவாக்கினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.