ஒரே நடிகரின் மூன்று படங்கள் ஒரே மாதத்தில் வெளியாகி, சாதனை படைத்திருக்கிறது.
இத்தகைய வியத்தகு சாதனைகளைப் படைத்தவர் எம்.ஜி.ஆர். தான். 1966-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் இந்தத் திரைப்படங்கள் வெளியாகின.பிப். 4-இல் பத்மினி பிக்சர்ஸின் "நாடோடி' என்ற திரைப்படமும், சத்யா மூவிஸின் "நான் ஆணையிட்டால்' என்ற திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகின. பின்னர், பிப்.18-இல் "முகராசி' என்ற படம் வெளியானது.
இவற்றில் "முகராசி' நல்ல வெற்றியைப் பெற்றது. "நாடோடி' சுமாரான வெற்றியைப் பெற்றது. "நான் ஆணையிட்டால்' என்ற திரைப்படம் மட்டும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சர் ராஜேந்திரனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை!

கரும்பு ஜூஸ் போட்டும் ஆட்டோவில் பயணித்தும் முதல்வர் பிரசாரம்!
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


