இந்தியாவில் நாம் ஒவ்வொரு நாளையும் பணத்தைத் தொடாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது. ரூ.10 முதல் ரூ.500 வரையில் பல மதிப்பிலான பணத்தை நாம் அன்றாடம் பயன்படுத்துகிறோம்.
ரூபாய் நோட்டுகளின் விளிம்பில் பல்வேறு சாய்வான கோடுகள் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு என்ன காரணம் தெரியுமா?
உன்னிப்பாகக் கவனித்தால், ரூபாய் நோட்டுகளின் விளிம்பில் பல்வேறு சாய்வான கோடுகள் வரையப்பட்டிருக்கும்.
இந்தக் கோடுகள் "ப்ளீட் மார்க்ஸ்' என்று அழைக்கப்படும். இது நோட்டுகளின் மதிப்புக்கேற்ப கூடும் அல்லது குறையும்.
நோட்டைப் பார்த்து நாம் மதிப்பை அறியலாம். ஆனால், பார்வையற்றோர் இந்தக் கோடுகளைத் தேய்த்துப் பார்த்து, அறிவதற்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவைதான் இவை.
நோட்டுகளை உருவாக்கியவர்கள் பார்வையற்றவர்களின் வசதிக்காகவே இந்தக் கோடுகளையும் உருவாக்கி இருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


