அமீரகத்தில் இந்தியாவில் செய்யப்படும் டாடா, மாருதி சுசுகி கார்களைப் பார்க்க முடியாது. ஆனால் அமீரகத்தின் ராஜ குடும்பத்தைத் சேர்ந்த ஷேக் ஹம்தன் என்பவருக்கு பழைய மாருதி 800 ரக கார் ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. மாருதி 800 அளவிலும் உருவத்திலும் சின்ன கார். அதனால் ஷேக் இரண்டு மாருதி கார்களை வைத்து புதுமை செய்திருக்கிறார்.
இரண்டு மாருதி 800 கார்களை பக்கவாட்டில் வெல்டிங் செய்து இணைத்து ஒரே நேரத்தில் 8 பேர்கள் பயணிக்கக் கூடிய காராக மாற்றியுள்ளார். ஷேக் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அகலம் அதிகமாக இருக்கும் இந்த இரட்டை மாருதி 800 காரை சாலைகளில் ஓட்ட அனுமதி கிடைத்துவிடும்.
அமீரகத்தில் சாலைகள் மிகவும் அகலமானவை என்பதால் இந்த இரட்டை மாருதி கார் சாலையில் ஓடும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. இந்த இரட்டைக் கார், கார் கண்காட்சிகளிலும் பங்கெடுக்குமாம்...!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!

சொல்லப் போனால்... பெட்டிக்குள் உறங்கும் பூதம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


