ஒரு பக்கம் டீ போடுகிறார்... மறுபக்கம் பதக்கங்களைக் குவிக்கிறார் 45 வயது ஆர்.மஞ்சுநாத்.
மைசூரைச் சேர்ந்த இவர் தினமும் அதிகாலையில் தன் கடைக்கு வந்து டீ போட்டு, வாடிக்கையாளர்களுக்கு தருகிறார். மறுபுறம்... பாரா - அதலெட்டிக் விளையாட்டுகளில் பதக்கங்களை குவிக்கிறார். 5 வயதிலேயே போலியோவால் இடது கால் பாதிக்கப்பட்டவர்.
பின்னால் வாகன டிரைவர், சமையல் கேஸ் டெலிவரி எனப் பல வேலைகளைப் பார்த்தாலும், இவருக்கு விளையாட்டில்தான் மிகுந்த ஈடுபாடு. பேட்மின்டன் விளையாடிய போது, இவருடைய கோச் ராமசந்திரா, ""ஜாவலின் த்ரோ, டிஸ்கஸ் மற்றும் ஷாட் புட் போன்றவற்றில் பயிற்சி பெற்று சாதிக்கலாமே!'' எனக் கூற, அதனை ஏற்று அவற்றைப் பயிற்சி செய்ய ஆரம்பித்தார். முதலில் ஜாவலின் த்ரோ எறிந்த போது 6 மீட்டர்தான் சென்றது. இன்று 16 மீட்டர் செல்கிறது என பெருமையாகக் கூறும் மஞ்சுநாத் இதுவரை கர்நாடக மாநில அளவில் 16 பதக்கங்களும், இந்திய அளவில் 12 பதக்கங்களும், அகில உலக அளவில் 5 பதக்கங்களும் பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


